குழந்தையின்மைக்கு நவீன சிகிச்சை ‘ஹிஸ்ட்ராஸ்கோப்பி’

Loading… இந்திய மக்கள் தொகையில் 10-14 சதவீதம் தம்பதியருக்கு குழந்தையின்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு 6 தம்பதியரில் ஒருவருக்கு என அதிகமாகி கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் அதிநவீன மருத்துவ உபகரணங்களும், சிகிச்சைகளும் குழந்தையின்மை சிகிச்சை செய்வதில் பெரிதும் உதவுகிறது. அப்படிப்பட்ட அதிநவீன சிகிச்சை முறையே ‘ஹிஸ்ட்ராஸ்கோப்பி’ எனப்படும் ‘கர்ப்பப்பை உள்நோக்கும் நுண்துளை சிகிச்சை’ முறையாகும். இந்த சிகிச்சையில் தகுந்த மயக்கம் கொடுத்து, மிகவும் சிறிய அளவு டெலஸ்கோப், கர்ப்பப்பை வாயின் வழியாக உள்செலுத்தப்படுகிறது. நீர் உட்செலுத்தி … Continue reading குழந்தையின்மைக்கு நவீன சிகிச்சை ‘ஹிஸ்ட்ராஸ்கோப்பி’